Showing posts with label கள்ளர் சரித்திரம். Show all posts
Showing posts with label கள்ளர் சரித்திரம். Show all posts

Monday, 18 July 2011

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம்

'கள்ளர்' ( kallar )என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது.