கள்ளர்
கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள்.
முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.
முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.
காலப்போக்கில் ஆட்சி மாறி-
முகமதியர் ஆட்சி,
விஜய நகர ஆட்சி,
பாமினி சுல்தான் ஆட்சி,
முகலாயர் ஆட்சி,
மராட்டியர் ஆட்சி,
நாயக்கர் ஆட்சி,
தக்காண சுல்தான் ஆட்சி கடைசியாக
ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டதினால், இவர்கள் தங்கள் தொழிலாகிய நிர்வாகம், போர்படை தொழில் முதலிய தொழில் நிலைகளை இழக்கும்படிநேறிட்டது. மற்ற வகைத் தொழில் முறையை அறியாததால், வாழ்கையில் பல எதிர்மாறான நிலையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.வளமான நீர் வசதியுள்ள பகுதிகளில் வாழ்ந்தோர் விவசாயத்தை மேற்கொண்டனர். மற்ற வறட்சியான பகுதிகளில் வாழ்ந்தோர் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டனர்.
No comments:
Post a Comment